முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக ரூ.28.50 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்கள்

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் முதலமைச்சர்பொது நிவாரண நிதியாக ரூ.28.50 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்கள்.

Read More

மாவட்டம் முழுவதும் மழைநீர் வடிகால் தூய்மை பணி விருதுநகரில் கலெக்டர் துவக்கி வைத்தார்

மாவட்டம் முழுவதும் மழைநீர் வடிகால் தூய்மை பணி விருதுநகரில் கலெக்டர் துவக்கி வைத்தார் •சிவகாசி பகுதியில் மாஸ் கிளினிங் பணியை ஆணையாளர் துவக்கி வைத்து கூறுகையில், நகராட்சி 33 வார்டுகளில் உள்ள அனைத்து வாறு கால் கழிவுகளும் 6 தினங்களுக்குள் முழுமையாக அகற்றப்பட்டு சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Read More

தமிழக அரசு வேலை.. இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

சென்னை : சென்னை திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் பல்வேறு காலிபணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 22.10.2021 மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல்அலுவலர், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், சென்னை – 6000177/அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர், கடை நிலை ஊழியர் என மொத்தம் 22 பணியிடங்கள் காலியாக உள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியிடங்களுக்கும் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும சம்பள விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பினை முழுயைமாக பார்த்து அறிந்து கொள்ளவும். சம்பளம் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 1சம்பள விகிதம்: 18500-58600கல்வி மற்றும் உரிய தகுதிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி, அல்லது அதற்கு…

Read More

நாளை வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்#தரிசனடிக்கெட்

ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்#தரிசனடிக்கெட் #திருப்பதி #தேவஸ்தானம் #Sivakasinewsin

Read More

ஐபிஎல்2021 டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல்2021 டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி#sports #cricket #ipl #Sivakasinewsin துபாய்: பஞ்சாப் அணிக்கு 186 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Read More

தமிழகத்தில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு#Sivakasinewsinwww.sivakasinews.in சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் இரவு 3.30 மணி வரை அதிகபட்சமாக எம்.ஆர்.சி நகரில் 8.2 செ.மீ மழை பொழிந்துள்ளது. தரமணி – 7.5 செ.மீ, பெருங்குடி – 7.3 செ.மீ, அண்ணா நகர் – 7.3 செ.மீ, நந்தனத்தில் 6.6 செ.மீ மழை பெய்துள்ளது. மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், பெருங்குடி, நந்தனம், சென்ட்ரல், கிண்டியில்…

Read More