முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக ரூ.28.50 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்கள்

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் முதலமைச்சர்
பொது நிவாரண நிதியாக ரூ.28.50 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்கள்.

Related posts

Leave a Comment