விரைவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாட மனமார்ந்த வாழ்த்துக்கள்

தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் திருப்பூர் மாணவிதிருப்பூரை சேர்ந்த 16 வயது மாணவி ஐஸ்வர்யா லட்சுமி 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.திருப்பூரில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை இவர் தான்.விரைவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாட மனமார்ந்த வாழ்த்துக்கள்

May be an image of 1 person and text that says 'SIAKASINEWS.IN For Sivakasi Related News தக ATAKE கிரிக்கெட் அணியில் திருப்பூர் மாணவி திரும ப்பூரை சேர்ந்த 16 வயது மாணவி ஐஸ்வர்யா லட்சுமி வயதுக்குட்பட்டோருக்கான டோருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட் உள்ளார். திருப்பூரில் ருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை இவர் தான். விரைவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாட sivakasinews.in மனமார்ந்த வாழ்த்துக்கள் www.sivakasinews.in'

Related posts

Leave a Comment