வருமுன் காப்போம் முகாம்

கொளத்தூர் தொகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த வருமுன் காப்போம் முகாம் நிகழ்வை தொகுத்து வழங்கியஹேமா ராகேஷ் #hemarakesh #chiefministerevent #chennai #thiruppathidigital

Read More

சிவகாசி புதியதாக அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாஊரணி ஊராட்சி தேன் காலனியில் புதியதாக அமைந்துள்ள பயணிகள் நிழற்குடையினை சிவகாசி ஒன்றிய துணைத் தலைவர் விவேகன்ராஜ் MBA அவர்கள் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் #thiruppathidigital #sivakasi #Sivakasinewsin

Read More

சீரமைப்பு செய்த புதிய நூலகம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான மகளிர் விடுதியில் நவீன மற்றும் குளிர்சாதன வசதியுடன், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர்கள் பயன்பெறும் வகையில் சீரமைப்பு செய்த புதிய நூலகக் கட்டிடத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். #thiruppathidigital #sivakasi #Sivakasinewsin

Read More

சிவகாசி அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை பிரிவு மையம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

சிவகாசி அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை பிரிவு மையம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர் #thiruppathidigital #sivakasi #Sivakasinewsin

Read More

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி சிவகாசி ஒன்றியம் சித்துராஜபுரம் வார்டு 13ல் சாந்தகுமாரி, விஸ்வநத்தம் வார்டு6ல் பெரியசாமி வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்கள் வருகிற 20ம் தேதி தங்களுக்குரிய ஊராட்சி அலுவலகங்களில் வார்டு உறுப்பினராக பதவி ஏற்க உள்ளனர்.

Read More

சிவகாசி வட்டாரம் Covid Vaccination Places (13.10.21)

சிவகாசி வட்டாரம் Covid Vaccination Places (13.10.21)👇 1)பேருந்து நிலையம் சிவகாசி-100 Dose 2)ஜானகி அம்மாள் மருத்துவமனை சிவகாசி (UPHC)-100 Dose 3)பழைய நகராட்சி அலுவலகம் சிவகாசி -100 Dose 4)திருத்தங்கல் நகராட்சி அலுவலகம்-100 Dose 5)லயன்ஸ் ஸ்கூல் திருத்தங்கல்-100 Dose 6)ஆனையூர் பஞ்சாயத்து ஆபீஸ் சாட்சியாபுரம் -100 Dose 7)விஸ்வநத்தம் துணை சுகாதார நிலையம்-100 Dose 8)சித்துராஜபுரம் பஞ்சாயத்து ஆபீஸ்-100 Dose 9)பள்ளபட்டி பஞ்சாயத்து ஆபீஸ் -100 Dose 10)அனைத்து துணை சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 11)ம.புதுப்பட்டி PHC -50 Dose 12)எரிச்சநத்தம் PHC-50 Dose 13)கிருஷ்ணபேரி-PHC-50 Dose 14)வடமலாபுரம் PHC-50 Dose 15)ஆலமரத்துப்பட்டி PHC-50 Dose 16)விஸ்வநத்தம் PHC-50 Dose 17)சித்துராஜபுரம்- PHC-50 Dose 18)மாரனேரி PHC-50 Dose 19)நாரணாபுரம்-PHC-50 Dose GH 20)அரசு பொது மருத்துவமனை சிவகாசி-50 Dose 21)அரசு…

Read More

இன்றைய சந்திப்பு

மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (12-10-2021) முகாம் அலுவலகத்தில், Cognizant Technology solutions India நிறுவனத்தின் தலைவர் திரு.ராஜேஷ் நம்பியார், தலைவர் திரு கவுரவ் அஸ்ரா, தமிழ்நாடு தலைவர் திரு கணேஷ், சட்ட ஆலோசகர் திரு நாராயணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்நிகழ்வில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் கலந்து கொண்டார்.

Read More

1200 கோடி முதலீட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், மாபேட்டில் ரூ. 1200 கோடி முதலீட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா (Multi-Modal Logistics park) தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, உடன் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்.

Read More