சிவாஜி கணேசன் அவர்களது 94 வதுபிறந்த பிறந்தநாள்

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது 94 வதுபிறந்த முன்னிட்டு, அவரது நினைவு மணிமண்டபத்தில் இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் இணைந்து தமிழக தொழிற்துறை துறை அமைச்சர் மரியாதை

Read More

சிவகாசி யில் கிராம சபை கூட்டம்

நாளை அக்டோபர் 02.10.2021 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லயன் V. லட்சுமிநாராயணன் அவர்கள் தலைமையில் இந்திராநகர் சமுதாய கூடத்தில் வைத்து நடை பெறும் .பொது மக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் .என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி..

Read More

இன்று உலக புன்னகை தினம்! World Smile Day!

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் வருகின்ற முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.நகைமுகம் அல்லது ஸ்மைலி(smiley) எனப்படும் உணர்ச்சித்திரத்தை உருவாக்கிய ஹார்வி போல் என்பவரே இந்த புன்னகை தினம் உருவாகுவதற்கான காரணம்.எதிரிகளைக்கூட நண்பர்களாக்கி உறவுகளைப் பலப்படுத்தும் ஆயுதம் புன்னகை.எப்போதும் புன்னகைப்போம் மகிழ்ச்சியாக இருப்போம்.

Read More