சிவகாசி யில் கிராம சபை கூட்டம்

நாளை அக்டோபர் 02.10.2021 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லயன் V. லட்சுமிநாராயணன் அவர்கள் தலைமையில் இந்திராநகர் சமுதாய கூடத்தில் வைத்து நடை பெறும் .பொது மக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் .என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி..

Related posts

Leave a Comment