இன்று உலக புன்னகை தினம்! World Smile Day!

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் வருகின்ற முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நகைமுகம் அல்லது ஸ்மைலி(smiley) எனப்படும் உணர்ச்சித்திரத்தை உருவாக்கிய ஹார்வி போல் என்பவரே இந்த புன்னகை தினம் உருவாகுவதற்கான காரணம்.
எதிரிகளைக்கூட நண்பர்களாக்கி உறவுகளைப் பலப்படுத்தும் ஆயுதம் புன்னகை.
எப்போதும் புன்னகைப்போம் மகிழ்ச்சியாக இருப்போம்.

Related posts

Leave a Comment