கொத்தனேரி பஞ்சாயத்தில் இன்று கிராம சபை கூட்டம்

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தனேரி பஞ்சாயத்தில் இன்று கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் #மேகநாதரெட்டி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிவகாசி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ் அவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டபோது

Read More

கிராமசபைக் கூட்டம்

இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் சமுதாயக் கூடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் V. லட்சுமி நாராயணன் அவர்கள் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் …#sivakasinewsin#Virudhunagarwww.sivakasinews.in

Read More