நான்காவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் நாளை 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை 900 தடுப்பூசி முகாம் மூலம் 70,000 தடுப்பூசிகள் செலுத்துவதை இலக்காக கொண்டு நான்காவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்.

Read More

ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய மியவாக்கி முறையில் மாபெரும் மரம் நடும் பணி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய மியவாக்கி முறையில் மாபெரும் மரம் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப.,அவர்கள் துவக்கி வைத்தார்கள். Sivakasinewsin https://sivakasinews.in/

Read More

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

விருதுநகர் மாவட்டம்,பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வழங்கும் நிலையத்தை மாவட்டஆட்சித்தலைவர்திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப.,அவர்கள் திறந்து வைத்தார்.

Read More

RIGHT CLUB FOR EDUCATION 3rd year celebration

5 ரூபாய் பள்ளி என அழைக்கப்படும் RIGHT CLUB FOR EDUCATION அமைப்பின் 3 ஆம் ஆண்டு துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் AMSG. அசோகன் அவர்கள் தலைமை தாங்கி அந்த அமைப்பின் கடந்த ஆண்டு சேவைகளை பாராட்டியதோடு தன்னார்வ அமைப்பிற்கு ஊக்கமளித்தார். விழாவில் சிவகாசி காவல்துறை, டி.எஸ்.பி.பாபுராஜ் அவர்கள், ஒன்றிய துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ் அவர்கள்,அய்யன் குழுமம் திரு.அய்யன் அதிதீரன், RSR பள்ளி உரிமையாளர் சன்முகையா அவர்கள், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

Read More

நான்காவது மெகா கொரானோ தடுப்பூசி முகாம்

சிவகாசி வட்டாரம் நாள் :03.10.21 நான்காவது மெகா கொரானோ தடுப்பூசி முகாம் TIME :7.00am To 5.00pm அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு சிவகாசி பகுதியை 100% கொரானோ தடுப்பூசி போட்டுக்கொண்ட தாலுகாவாக மாற்றுவோம் 80 இடங்களில் கொரானோ தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன மொத்த தடுப்பூசி எண்ணிக்கை :10000 அனைவருக்கும் இச்செய்தியை பகிர்வோம் கொரானோ தடுப்பூசி நடைபெறும் இடங்கள் சிவகாசி நகராட்சி பகுதிகள் 1)ஜானகி அம்மாள் மருத்துவமனை 2)கந்தபுரம் காலனி 3)அண்ணா காலனி 4)பராசக்தி காலனி 5)கார்னேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 6)காந்திஜி வாசக சாலை (பழைய விருதுநகர் ரோடு) 7)அம்மன் கோவில்பட்டி ஸ்கூல் 8)பாரதிநகர் (பைபாஸ் ரோடு) 9)இந்து தேவமார் உயர்நிலைப்பள்ளி 10)முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி 11)ஐயப்பன் காலனி 12)பழைய நகராட்சி அலுவலகம் 13)சிவன் சன்னதி 14)கவிதா டெக்ஸ்டைல்ஸ் முன்புறம் 15)வேளாங்கண்ணி ஸ்கூல் 16)விநாயகா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் 17)AVT…

Read More