நான்காவது மாபெரும் தடுப்பூசி

விருதுநகர் மாவட்டம், நான்காவது மாபெரும் தடுப்பூசி முகாமில் இன்று ஒரேநாளில் 51,863 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Read More

இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை இலவச கண் பரிசோதனை முகாம் மக்கள் நலன் கருதி ஆனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் லயன் லட்சுமிநாராயணன் அவர்கள் தலைமையில் ஆனையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட இந்திராநகர் சமுதாயகூடத்தில் முகம் நடைபெற்றது #Sivakasinewsin www.sivakasinews.in Sivakasi.info Virudhunagar digital Virudhunagar.info Virudhunagar விருதுநகர்

Read More

கருணை அடிப்படையில் பணிநியமனம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரிந்து கோவிட் பெருந்தொற்று மற்றும் இதர காரணங்களால் மரணமடைந்த பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கும் பொருட்டு 3 நபர்களுக்கு இன்று மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்களால் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

Read More