காலிப்பணியிட அறிவிப்பு

தியாகராஜர் கல்லூரி மதுரை நகரின் பழமையான கல்லூரிகளில் ஒன்று. இங்கு காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் , ஆய்வு கூட உதவியாளர் , பதிவறை எழுத்தர் , அலுவலக உதவியாளர் , குடிநீர் கொணர்பவர் , துப்புரவாளர் , தோட்டக்காரர் , குறியீட்டாளர் , பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் Thiyagarajar College
வேலையின் பெயர் Office Assistant, Typist, Security, Lab Assistant & Various
காலிப்பணி இடங்கள் 32
தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல்
வயது அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2021
கல்வி தகுதி
Junior Assistant Any Degree தேர்ச்சி
Typist DMLT தேர்ச்சி
Record Clerk 10வது தேர்ச்சி
Library Assistant Library Science Certificate பெற்றிருக்க வேண்டும்.
Office Assistant 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Cleaning Staff, Security, Pump Operator, Sanitary Worker, Gardener, Coordinator தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் No fees
 

முகவரி

Secretary, Thiagarajar College, 139-140 Kamarajar Salai, Theppakulam, Madurai-625001.
விண்ணப்ப முறை ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பள விவரம் தமிழக அரசு விதிகளின் படி
இதற்கான விண்ணப்ப படிவத்தினை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் இணைப்புகளுடன் கல்லூரி அலுவலகத்திற்கு செயலர், தியாகராசர் கல்லூரி, 139-140 , காமராசர் சாலை, தெப்பக்குளம் , மதுரை – 9 என்ற முகவரிக்கு 12.10.2021 தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்படிவத்திலும், முத்திரையிடப்பட்ட உரையிலும் விண்ணப்பிக்க கூடிய பதவி மற்றும் பணியிடத்தை தெளிவாக குறிக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு / பணியிடத்திற்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

Related posts

Leave a Comment