இன்றைய சந்திப்பு

மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (12-10-2021) முகாம் அலுவலகத்தில், Cognizant Technology solutions India நிறுவனத்தின் தலைவர் திரு.ராஜேஷ் நம்பியார், தலைவர் திரு கவுரவ் அஸ்ரா, தமிழ்நாடு தலைவர் திரு கணேஷ், சட்ட ஆலோசகர் திரு நாராயணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்நிகழ்வில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் கலந்து கொண்டார்.

Read More

1200 கோடி முதலீட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், மாபேட்டில் ரூ. 1200 கோடி முதலீட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா (Multi-Modal Logistics park) தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, உடன் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்.

Read More

45 நிமிடத்தில் 1000 திருக்குறள் அரசு பள்ளி மாணவர் சாதனை

*சாதனை துளிகள்**45 நிமிடத்தில் 1000 திருக்குறள் அரசு பள்ளி மாணவர் சாதனை**விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் பவளமலைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5″ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஜெ.மோகன்குமார் 45″நிமிடம் 22″விநாடிகளில் ஆயிரம் திருக்குறளை பார்க்காமல் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார்**இவ் சாதனை மாணவனை பாராட்டும் விதமாக தொழில் நகர் அரிமா சங்கத்தினர் சார்பில் சிவகாசி ரிசர்வ் லயன் அரிமா பள்ளி வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவன் ஜெ.மோகன்குமார் அவர்கள் 1″முதல் 1000″வரையிலான திருக்குறளை 45″நிமிடம் 22″விநாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார்* *இந்நிகழ்வில் அரிமா ஒருங்கிணைப்பாளர்கள் சம்பத்குமார்,**ஆசிரியை ஜெயமேரி மாணவர் ஒப்புவித்ததை அங்கீகரித்து டிரய்ம்ப் வேர்ல்ட் ரெக்கார்டு சான்றிதழ் அளித்தனர்**அதனைத்தொடர்ந்து லயன்ஸ் கிளப் சார்பாக ஒரு “லட்சம் ரூபாய் காசோலை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது* #thiruppathidigital #sivakasinewsin #Virudhunagar #viral…

Read More