45 நிமிடத்தில் 1000 திருக்குறள் அரசு பள்ளி மாணவர் சாதனை

*சாதனை துளிகள்**45 நிமிடத்தில் 1000 திருக்குறள் அரசு பள்ளி மாணவர் சாதனை**விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் பவளமலைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5″ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஜெ.மோகன்குமார் 45″நிமிடம் 22″விநாடிகளில் ஆயிரம் திருக்குறளை பார்க்காமல் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார்**இவ் சாதனை மாணவனை பாராட்டும் விதமாக தொழில் நகர் அரிமா சங்கத்தினர் சார்பில் சிவகாசி ரிசர்வ் லயன் அரிமா பள்ளி வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவன் ஜெ.மோகன்குமார் அவர்கள் 1″முதல் 1000″வரையிலான திருக்குறளை 45″நிமிடம் 22″விநாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார்*

*இந்நிகழ்வில் அரிமா ஒருங்கிணைப்பாளர்கள் சம்பத்குமார்,**ஆசிரியை ஜெயமேரி மாணவர் ஒப்புவித்ததை அங்கீகரித்து டிரய்ம்ப் வேர்ல்ட் ரெக்கார்டு சான்றிதழ் அளித்தனர்**அதனைத்தொடர்ந்து லயன்ஸ் கிளப் சார்பாக ஒரு “லட்சம் ரூபாய் காசோலை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது*

#thiruppathidigital

#sivakasinewsin

#Virudhunagar

#viral

#sivakasi

www.sivakasinews.in

May be an image of 1 person, standing and text that says 'STUAKASINES IN For Sivakasi Related News OnePlut *சாதனை துளிகள்* நிமிடத்தில் 1000 திருக்குறள் அரசு பள்ளி மாணவர் சாதனை *விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் வளமலைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஜெ. மோகன்குமார் விநாடிகளில் ஆயிரம் திருக்குறளை பார்க்காமல் ஒப்புவித்து சாதனை டைத்துள்ளார்* இவ் சாதனை மாணவனை பாராட்டும் விதமாக தொழில் அரிமா சங்கத்தினர் சார்பில் சிவகாசி லயன் அரிமா பள்ளி இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்நிகழ்வில் கலந்து மாணவன் ஜமோகன்குமார் அவர்கள் "முதல் திருக்குறளை4'நிமிடம் திருக்குறளை 22"விநாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார் இந்நிகழ்வில் அரிமா ஒருங்கிணைப்பாளர்கள் சம்பத்குமார்.* *ஆசிரியை ஜெயமேரி மாணவர் ஒப்புவித்ததை அங்கீகரித்து டிரய்ம்ப் வேர்ல்ட் ரெக்கார்டு சான்றிதழ் அளித்தனர்* *அதனைத்தொடர்ந்து லயன்ஸ் கிளப் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் காசோலை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது* www.sivakasinews.in'


Related posts

Leave a Comment