விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி

சிவகாசி ஒன்றியம் சித்துராஜபுரம் வார்டு 13ல் சாந்தகுமாரி, விஸ்வநத்தம் வார்டு6ல் பெரியசாமி வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்கள் வருகிற 20ம் தேதி தங்களுக்குரிய ஊராட்சி அலுவலகங்களில் வார்டு உறுப்பினராக பதவி ஏற்க உள்ளனர்.

Related posts

Leave a Comment