சிவகாசி புதியதாக அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாஊரணி ஊராட்சி தேன் காலனியில் புதியதாக அமைந்துள்ள பயணிகள் நிழற்குடையினை சிவகாசி ஒன்றிய துணைத் தலைவர் விவேகன்ராஜ் MBA அவர்கள் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் #thiruppathidigital #sivakasi #Sivakasinewsin

Read More

சீரமைப்பு செய்த புதிய நூலகம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான மகளிர் விடுதியில் நவீன மற்றும் குளிர்சாதன வசதியுடன், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர்கள் பயன்பெறும் வகையில் சீரமைப்பு செய்த புதிய நூலகக் கட்டிடத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். #thiruppathidigital #sivakasi #Sivakasinewsin

Read More

சிவகாசி அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை பிரிவு மையம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

சிவகாசி அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை பிரிவு மையம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர் #thiruppathidigital #sivakasi #Sivakasinewsin

Read More