சீரமைப்பு செய்த புதிய நூலகம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான மகளிர் விடுதியில் நவீன மற்றும் குளிர்சாதன வசதியுடன், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர்கள் பயன்பெறும் வகையில் சீரமைப்பு செய்த புதிய நூலகக் கட்டிடத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

#thiruppathidigital #sivakasi #Sivakasinewsin

May be an image of 5 people, people standing and text that says 'STUAKASINEWS IN For Sivakasi Related News し இராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான மகளிர் விடுதியில் நவீன மற்றும் குளிர்சாதன வசதியுடன் பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர்கள் பயன்பெறும் வகையில் சீரமைப்பு செய்த புதிய நூலகக் கட்டிடத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். www.sivakasinews.in'

Related posts

Leave a Comment