சிவகாசி புதியதாக அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாஊரணி ஊராட்சி தேன் காலனியில் புதியதாக அமைந்துள்ள பயணிகள் நிழற்குடையினை சிவகாசி ஒன்றிய துணைத் தலைவர் விவேகன்ராஜ் MBA அவர்கள் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

#thiruppathidigital #sivakasi #Sivakasinewsin

May be an image of 4 people, people standing and text that says 'SIUAKASINES IN For Sivakasi Related News பேருந்து பேருந்து மதி கை-முத்துடைசும் விவகன்றாட் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாஊரணி ஊராட்சி தேன் காலனியில் புதியதாக அமைந்துள்ள பயணிகள் நிழற்குடையினை சிவகாசி ஒன்றிய துணைத் தலைவர் #V. #விவேகன்ராஜ்MBA அவர்கள் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் www.sivakasinews.in'


Related posts

Leave a Comment