சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் அணைக்கட்டு பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் அணைக்கட்டு பகுதியில் வடகிழக்கு பருவ மழையையொட்டி மழை பெய்து வருவதால் நீர்வள ஆதாரத்துறையின் மூலம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கட்டின் சுற்றுப்புறப்பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் இன்று(09.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Read More