மக்களின் குறைகளை கேட்டறிந்தார்

ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சமத்துவபுரத்தை நமது சட்டமன்ற உறுப்பினர் அரசன் AMSG. அசோகன் MLA அவர்கள் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். உடன் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றதலைவர் V. லட்சுமிநாராயணன் அவர்கள்

Read More