விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.11.2021 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.11.2021 அன்று
நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

May be an image of 2 people and text that says 'STUAKASINEWS.IN For Siva Sivakasi Related News விருதுநகர் மாவட்டம் வட்ட VIRUDHUNAGARDISTRICT DISTRICT விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் விருதுநகர் மாவட்டத்தில் 19.11.2021 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம். திரு ஜெ.மேகநாதரெட்டி, அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், விருதுநகர் www.sivakasinews.in'

Related posts

Leave a Comment