அருப்புக்கோட்டை, இராமசாமிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கிட்டங்கியை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்

அருப்புக்கோட்டை, இராமசாமிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கிட்டங்கியை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜெ.மேகநாதரெட்டி.இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
#thiruppathidigital #sivakasi #sivakasinewsin www.sivakasinews.in

May be an image of 6 people, people standing and text that says 'STUAKASINEWS IN For Sivakasi Related News விருதுரகர் மாவட்டம் VIRUDHUNAGARDISTRICT ALAGRO: வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கிட்டங்கு அருப்புக்கோட்டை, இராமசாமிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கிட்டங்கியை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து. மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. எஸ். ஆர். அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜ.மேகநாதரெட்டி. இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். www.sivakasinews.in'

Related posts

Leave a Comment