ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன A. P. J. Abdul Kalam

Read More

இன்று உலக புன்னகை தினம்! World Smile Day!

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் வருகின்ற முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.நகைமுகம் அல்லது ஸ்மைலி(smiley) எனப்படும் உணர்ச்சித்திரத்தை உருவாக்கிய ஹார்வி போல் என்பவரே இந்த புன்னகை தினம் உருவாகுவதற்கான காரணம்.எதிரிகளைக்கூட நண்பர்களாக்கி உறவுகளைப் பலப்படுத்தும் ஆயுதம் புன்னகை.எப்போதும் புன்னகைப்போம் மகிழ்ச்சியாக இருப்போம்.

Read More

வண்டியில் போகும் போது மெதுவாக போகவும்

வண்டியில் போகும் போது மெதுவாக போகவும் உங்களை நம்பி உங்கள் குடும்பமே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் , வண்டி இல்ல கார் ஒரு என்பது ஒரு இடத்தில் இருந்து இன்ரு இடத்திற்க்கு போக மட்டுமே!!! ரிசர்வ்லயன் மற்றும் சாட்சியாபுரம் பகுதியில் வேக தடை போடவும்!!!

Read More

Inspiring- Aruljothi Subramaniam

#MustReadPost பள்ளிப்படிப்பு முடிந்த கையோடு பெண்ணுக்கு திருமணம் செய்து “கடனை” முடித்து விடும் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவள். கைநிறைய பதக்கங்களுடனோ, சான்றிதழ்களுடனோ வரும்போது கூட அதையெல்லாம் என்னவென்று கூட பார்க்காமல், சுப்பு பொண்ணுக்கு எப்போ கல்யாணம் பண்ணலாம்னு இருக்க என்று கேள்வி கேட்பவர்கள் சூழத்தான் அமைந்திருந்தது எல்லோருக்கும் போல எனக்கான வாழ்வும் . ஆனால் அப்பாவோ இந்த சமுதாய அழுத்தத்தைத் வேறுவிதமாக கையாண்டார். “ஏன் புள்ள படிப்புச் செலவுக்கு நீ ஏதும் கொடுக்க போறியா?” “அவ படிக்கற படிப்ப நீ படிச்சிருவியா” “உன்ற பையன மாதிரி ஆடு மேய்க்க சொல்றியா” , என்று கேட்டவன் ஏன்டா கேட்டோம் என்று நினைக்குமளவிற்குத் தான் இருக்கும் அவரது பதில்கள், திருமதி ஆகும் முன், முனைவர் ஆக்கி அழகு பார்த்தார். ஆம், விவசாயக் குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறைப் பட்டதாரி, டாக்டர்.…

Read More

நாளை வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்#தரிசனடிக்கெட்

ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்#தரிசனடிக்கெட் #திருப்பதி #தேவஸ்தானம் #Sivakasinewsin

Read More

தமிழகத்தில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு#Sivakasinewsinwww.sivakasinews.in சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் இரவு 3.30 மணி வரை அதிகபட்சமாக எம்.ஆர்.சி நகரில் 8.2 செ.மீ மழை பொழிந்துள்ளது. தரமணி – 7.5 செ.மீ, பெருங்குடி – 7.3 செ.மீ, அண்ணா நகர் – 7.3 செ.மீ, நந்தனத்தில் 6.6 செ.மீ மழை பெய்துள்ளது. மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், பெருங்குடி, நந்தனம், சென்ட்ரல், கிண்டியில்…

Read More

தமிழ்நாடு காவல்துறை பாராட்டுகிறது

தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி அருகே விபத்துக்குள்ளாகியிருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரை தக்க சமயத்தில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தூத்துக்குடி மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜ பிரபு மற்றும் காவலர்கள் திரு.சக்திமாரிமுத்து¸ திரு.டேவிட்ராஜன்¸ திரு.சண்முகையா¸ திரு.சுடலைமணி மற்றும் திரு.மகேஷ் ஆகியேரை தமிழ்நாடு காவல்துறை பாராட்டுகிறது.

Read More