வருமுன் காப்போம் முகாம்

கொளத்தூர் தொகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த வருமுன் காப்போம் முகாம் நிகழ்வை தொகுத்து வழங்கியஹேமா ராகேஷ் #hemarakesh #chiefministerevent #chennai #thiruppathidigital

Read More

இன்றைய சந்திப்பு

மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (12-10-2021) முகாம் அலுவலகத்தில், Cognizant Technology solutions India நிறுவனத்தின் தலைவர் திரு.ராஜேஷ் நம்பியார், தலைவர் திரு கவுரவ் அஸ்ரா, தமிழ்நாடு தலைவர் திரு கணேஷ், சட்ட ஆலோசகர் திரு நாராயணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்நிகழ்வில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் கலந்து கொண்டார்.

Read More

1200 கோடி முதலீட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், மாபேட்டில் ரூ. 1200 கோடி முதலீட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா (Multi-Modal Logistics park) தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, உடன் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்.

Read More

சிவாஜி கணேசன் அவர்களது 94 வதுபிறந்த பிறந்தநாள்

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது 94 வதுபிறந்த முன்னிட்டு, அவரது நினைவு மணிமண்டபத்தில் இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் இணைந்து தமிழக தொழிற்துறை துறை அமைச்சர் மரியாதை

Read More

குறைதீர் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி #Virudhunagar#sivakasinewswww.sivakasinews.in

Read More

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

7.5% இடஒதுக்கீட்டின் கீழ் பி.இ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு #MKStalin #TNGovt #Engineering #counseling #Sivakasinewsin www.sivakasinews.in

Read More

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் #mkstalin #NEET

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் #mkstalin#NEET #Sivakasinewsin

Read More

மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செப்டம்பர் 17ம் தேதி நடைபெற இருந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19ம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் – மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Read More

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நிகழ்ச்சியை அரசு நிகழ்வை தொகுத்து வழங்கிய பிரபல தொகுப்பாளார் ஹேமா ராகேஷ் அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் , பங்கேற்ற மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் உருமாறிய கொரோனா வைரசை கண்டறியும் மரபணு பகுப்பாய்வு கூடம் திறப்பு விழா மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிய அரசு நிகழ்வை தொகுத்து வழங்கிய பிரபல தொகுப்பாளார் ஹேமா ராகேஷ் அவர்கள் .. Establishment of Whole Genome Sequencing Laboratory at State Public Health Laborator#hemarakesh#eventhost#Tamilnaduchiefministerevent#TamilNaduGovernment

Read More