மருத்துவ செலவிற்கு நிதியுதவி

மருத்துவ செலவிற்கு நிதியுதவி

சிவகாசி சக்கரை வாவா தெருவை சார்ந்த…

#முஹம்மதுரதியப்பா#ரிஷ்வனா* தம்பதியினரின் புதல்வி…

#அமீராசனா*

#இருதயவால்வுபிரச்சினையால்* பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து, இன்று அவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து…

அவர்களுக்கு மருத்துவ செலவிற்கு…

#ரூ50ஆயிரம்நிதியுதவி* வழங்கி மனிதம் போற்றும் புனிதம் காத்தார்…

✌️#பாமரமக்களின்பாதுகாவலர்* ✌️

#சிவகாசி*

💥🌱#கே_டி_ராஜேந்திரபாலாஜி*

#கழகஅமைப்புச்செயலாளர்*

முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்.

Previous மரியாதை நிமித்தமாக சந்திப்பு

Leave Your Comment

Sivakasi News © 2025. All Rights Reserved