நான் பிறந்து வளர்ந்த எனது சொந்த ஊரான பாறைக்குட்டம் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினர்களுக்கும் 95 குடும்பங்களுக்கு
ஓரு மாதத்திற்கு தேவையான அரிசி 2000 கிலோ, 500 கிலோ காய்கறிகள்,மளிகை பொருட்கள், கபசுர குடிநீர், மாஸ்க். தேவையான பொருட்களை இரண்டு தடவையாக வழங்கிய தருணம் ....
Esakkiraja Esakkidurai