சிவகாசி வாக்குகள் நிலவரம்
*சிவகாசி வாக்குகள் நிலவரம்*
*வாக்காளர்கள் விவரம்*
மொத்தம்: 261559
ஆண்கள்: 127397
பெண்கள்: 134135
இதர: 27
*வாக்களித்தவை*
மொத்தம்: 183503
%: 70.16
ஆண்கள்: 90265
பெண்கள்: 93236
இதர: 2
அதிக வாக்குகள் பதிவான பூத்: 200 (85.09%)
குறைந்தபட்ச வாக்கு சதவிகிதம் பதிவான பூத்: >60%
சிவகாசி தொகுதியில் வாக்கு பதிவுசெய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் ஸ்ரீ வித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள இந்த அறையில் அனைத்து கட்சி முகவர்களின் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டது.