இலவச கபசூர குடிநீர்
இன்று சிவகாசி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நமது ஆர்.சி.இ சார்பாக இலவச கபசூர குடிநீர் வழங்கப்பட்டது....!
ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும், உதவிக்கரம் நல்கிய அனைத்து உடன்பிறப்புகளுக்கும், ஆதரவு தந்த காவல்துறைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்....!
தொடர்ந்து களமாடுவோம்...!
தொண்டின் புகழ் பாடுவோம்..!
---- RCE குடும்பம்