மாவட்ட ஆட்சியர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல். விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது மாவட்ட ஆட்சியர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல். Posted by Admin Posted Date: 2022-02-14 Share This Post