RIGHT CLUB FOR EDUCATION , SIVAKASI
அனைவருக்கும் வணக்கம் மாணவர்களுக்கு மற்றுமொரு அரிய வாய்ப்பு .... விண்ணை தொட ஆசையா... வியக்கும் ஆராய்ச்சியாளர்களாக ஆசையா... RIGHT CLUB FOR EDUCATION , SIVAKASI. ஐந்து ரூபாய் பாடசாலை நடத்தும் SCIENCE EXPO - அறிவியல் கண்காட்சி வருகின்ற 27.11.2022 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று விநாயகர் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் காலை : 9.00 மணிமுதல் மாலை: 3.00 மணி வரை நடக்கயிருக்கிறது... இதில் தாங்கள் கலந்து கொள்ள விரும்பினால்... பெயர் மற்றும் முகவரியுடன் நீங்கள் தேர்வு செய்த தலைப்புடன் *97900 61401* என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பி நேரடியாக கலந்து கொள்ளலாம்... அனுமதி கட்டணம் 5 ரூபாய் மட்டுமே. .. ( 1 - 12 வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் ) அறிவியலில் கால் பதித்து அறிஞராக மாற்ற ஒரு களம்... வாருங்கள். .! வல்லரசு கனவில்... வாகை சூடுங்கள்... நன்றி
- Posted by Admin
- Posted Date: 2022-11-26