இன்று 18.3.2023 ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் V.லட்சுமிநாராயணன் அவர்கள் 100 நாள் வேலை நடைபெறும் இடங்களில் சென்று பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார் Posted by Admin Posted Date: 2023-03-18 Share This Post