ஆனையூர்பஞ்சாயத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையில் ஆய்வு
நமது ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் திரு லயன் .V.லட்சுமிநாராயணன் அவர்கள் ஆனையூர்பஞ்சாயத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்
- Posted by Admin
- Posted Date: 2023-04-28