Ktr Donation Sivakasi Temple

Ktr Donation Sivakasi Temple

இன்று (18/12/25) சிவகாசி சலவை தொழிலாளர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாலையம்மன் திருக்கோவிலுக்கு மாண்புமிகு முன்னாள் அமைச்சர் சிவகாசி கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் 50,000 நன்கொடை வழங்கினார்கள்…..உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Previous Aiadmk Daily Calendar for the year 2026

Leave Your Comment

Sivakasi News © 2025. All Rights Reserved