மாண்புமிகு:::
![]()
#எடப்பாடியார்* அவர்களின் ஆற்றல்மிக்க தலைமையில்…
வரும் #2026சட்டமன்றதேர்தலில்*…
#அஇஅதிமுகழகம்*
இமாலய வெற்றிபெற்று…
தமிழகத்தில் மீண்டும் அஇஅதிமுகவின் பொற்கால ஆட்சி அமையவேண்டி…
இன்றையதினம் மார்கழி 3ஆம் நந்நாளில்…
108திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற…
ஸ்ரீவில்லிபுத்தூர்
அருள்மிகு: #ஸ்ரீஆண்டாள்* திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் சிறப்புமிக்க தரிசனம் மேற்கொண்டு பக்தகோடிகளுக்கு பிரசாதம் வழங்கினார்….
முன்னாள் அமைச்சர் , விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்…
இந்நிகழ்வின்போது…
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும்…
கழக மகளீரணி துணைச்செயலாளர், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.




