#மார்கழிஅமாவாசை* திருநாளான இன்று…
தனது குலதெய்வமான…
அருள்மிகு: #ஸ்ரீதவசிலிங்கசாமி* திருக்கோவிலில்…
சிறப்பு பூஜைகளுடன், சிறப்புமிக்க தரிசனம் மேற்கொண்டு, பக்தகோடிகளுக்கு பிரசாதம் வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்…
*கழக அமைப்புசெயலாளர்*
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்



