45 நிமிடத்தில் 1000 திருக்குறள் அரசு பள்ளி மாணவர் சாதனை

*சாதனை துளிகள்**45 நிமிடத்தில் 1000 திருக்குறள் அரசு பள்ளி மாணவர் சாதனை**விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் பவளமலைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5″ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஜெ.மோகன்குமார் 45″நிமிடம் 22″விநாடிகளில் ஆயிரம் திருக்குறளை பார்க்காமல் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார்**இவ் சாதனை மாணவனை பாராட்டும் விதமாக தொழில் நகர் அரிமா சங்கத்தினர் சார்பில் சிவகாசி ரிசர்வ் லயன் அரிமா பள்ளி வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவன் ஜெ.மோகன்குமார் அவர்கள் 1″முதல் 1000″வரையிலான திருக்குறளை 45″நிமிடம் 22″விநாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார்* *இந்நிகழ்வில் அரிமா ஒருங்கிணைப்பாளர்கள் சம்பத்குமார்,**ஆசிரியை ஜெயமேரி மாணவர் ஒப்புவித்ததை அங்கீகரித்து டிரய்ம்ப் வேர்ல்ட் ரெக்கார்டு சான்றிதழ் அளித்தனர்**அதனைத்தொடர்ந்து லயன்ஸ் கிளப் சார்பாக ஒரு “லட்சம் ரூபாய் காசோலை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது* #thiruppathidigital #sivakasinewsin #Virudhunagar #viral…

Read More

அனைவருக்கும் சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

உரிமையை பெறு! உரக்க பேசு ! உயர்ந்து நில் ! உயர செல்! உலகம் உனது ! எதற்கும் தயங்காதே ! முன்னே செல்! முன்னெடுத்துச் செல்!

Read More

தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு தேசிய பா.ஜ.,வில் புதிய பொறுப்பு

புதுடில்லி: பா.ஜ.க., தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்திலிருந்து குஷ்பு, ஹெச்.ராஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வின் தேசிய செயற்குழுவில் நரேந்திர மோடி, மூத்தத் தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி, பியூஷ் கோயல் உள்ளிட்ட 80 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், இக்குழுவுக்கு 50 சிறப்பு அழைப்பாளர்கள், 179 நிரந்தர அழைப்பாளர்களை பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்திலிருந்து குஷ்பு, ஹெச்.ராஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தன்னை சிறப்பு அழைப்பாளராக நியமித்துள்ளதற்கு பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோருக்கு குஷ்பு, ஹெச்.ராஜா நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, குஷ்பு இன்று (அக். 07) தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா இருவருக்கும் என்னுடைய…

Read More

உலக அரங்கில் நம் விளையாட்டு வீரர்கள் வெற்றி வாகை சூடி – வைரமென மின்னப் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

சென்னை : பாராலிம்பிக் போட்டிகள், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்கப் போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வென்ற தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3.98 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 07) வெளியிட்ட செய்திக்குறிப்பு:’முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பாராலிம்பிக் போட்டிகள், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்கப் போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வென்ற 15 தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ஊக்கத்தொகையாக மொத்தம் 3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிச் சிறப்பித்தார்.ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர்களுக்கான பாராலிம்பிக் 2020…

Read More

ஆரோக்ய ராஜீவ் பெயரை சூட்டி கவுரவம்

உதகையில் அமைந்துள்ள ராணுவ மைதானத்தின் ஒரு பகுதிக்கு திருச்சியைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் ஆரோக்ய ராஜீவ் பெயரை சூட்டி கவுரவம்! #ArokiaRajiv | #Ooty#thiruppathidigital#sivakasinewsin#virudhunagardigital#youth

Read More

பொதுமக்கள் செல்வதற்கு தடை- மாவட்ட ஆட்சித்தலைவர்

வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள தாணிப்பாறை மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், திருச்சுழி பூமிநாதன் கோவில் மற்றும் குண்டாற்றங்கரைக்கு 05.10.2021 முதல் 07.10.2021 வரை பொதுமக்கள் செல்வதற்கு தடை- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள். #Sivakasinewsin#thiruppathidigital#virudhunagrar#virudhunagardigitalVirudhunagar digitalSivakasi.info Virdhunagar districtVirudhunagar.info

Read More

கொரோனா தடுப்பூசி முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ஐந்தாம் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்.Fifth Mega Vaccination Camp, 10.10.2021 Sunday at Virudhunagar.#Vaccinated #MegaVaccinationDrive #Virudhunagar #Sivakasinewsin #thiruppathi #thiruppathidigital #sivakasi

Read More

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன A. P. J. Abdul Kalam

Read More

காலிப்பணியிட அறிவிப்பு

தியாகராஜர் கல்லூரி மதுரை நகரின் பழமையான கல்லூரிகளில் ஒன்று. இங்கு காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் , ஆய்வு கூட உதவியாளர் , பதிவறை எழுத்தர் , அலுவலக உதவியாளர் , குடிநீர் கொணர்பவர் , துப்புரவாளர் , தோட்டக்காரர் , குறியீட்டாளர் , பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் Thiyagarajar College வேலையின் பெயர் Office Assistant, Typist, Security, Lab Assistant & Various காலிப்பணி இடங்கள் 32 தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல் வயது அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2021 கல்வி தகுதி Junior Assistant Any Degree தேர்ச்சி Typist DMLT தேர்ச்சி Record Clerk 10வது தேர்ச்சி Library Assistant Library Science…

Read More