கற்றது ஒழுகு என்ற தலைப்பில் சமூக வாழ்வியலுக்கான வழிகாட்டுதல் கல்வி நிகழ்ச்சி கற்றது ஒழுகு என்ற தலைப்பில் சமூக வாழ்வியலுக்கான வழிகாட்டுதல் கல்வி நிகழ்ச்சி அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. Posted by Admin Posted Date, 2024-01-12 Read More அயலகத் தமிழர் தினம் 2024 திருவிழா விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அயலகத் தமிழர் தினம் 2024 திருவிழாவினை பொதுமக்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் நேரலையில் கண்டு களித்தனர். Posted by Admin Posted Date, 2024-01-12 Read More புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. Posted by Admin Posted Date, 2024-01-12 Read More மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி, விழிப்புணர்வு நெகிழி பயன்பாட்டை தவிர்த்து, துணிப்பை பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. Posted by Admin Posted Date, 2024-01-12 Read More ஆய்வுக் கூட்டம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் Posted by Admin Posted Date, 2024-01-12 Read More