எபிஜே உணவு வங்கி.
மக்களுக்கு அன்னதானம் வழங்கினோம். இந்த சேவையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல் படும் நமது துணை ஆட்சியர் அவர்ளுக்கும் நமது அன்புக்குரிய தன்னர்வலர்கள் அனைவருக்கும் நமது மனம் கனிந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். இவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் எல்லா வளமும், நலமும் பெற்று மகிச்சியுடன் வாழ பிராத்தனை செய்கிறோம். நன்றி. என்றும் அன்பையும், மனிதத்தையும் மட்டுமே மக்களிடம் விதைத்து கொண்டிருக்கும் உங்கள அன்பு எபிஜே. சலீம். செல் -78711 66599/98650 36638.Youtube-Atchayapathiram Abj food bank, sivakasi, Tamilnadu, India./அட்சயபாத்திரம் எபிஜே உணவு வங்கி, சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா. F/B-