COVID:19 #கொரோனாஊரடங்கினால்... விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்..
வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணமாக... #உணவுப்பொருள் தொகுப்பினை வழங்கி சிறப்பித்தார்... விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான... ✌ தொண்டர்களின் காவலர்✌ மாண்புமிகு::: #கே_டி_ராஜேந்திரபாலாஜி... அவர்கள்... ... ...