வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் விமானப் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கிய பின்
தமிழ்நாட்டிற்கு வர விரும்புகிறவர்கள் பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி
https://nonresidenttamil.org/home
இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.
#TNPolice #TruthAloneTriumphs