ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாதா அமிர்தா அன்பு இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு .
ஏற்படுத்தினர். மேலும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி மதிய உணவையும் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர்.அ.அ.மகேசன் அவர்கள் தலைமை தாங்கினார், அமிர்தா அன்பு இல்ல நிர்வாகி சுவாமி ஜெயராம் அவர்கள் நன்றி கூறினார்.