அனைவருக்கும் உலக தண்ணீர் தின வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் உலக தண்ணீர் தின வாழ்த்துக்கள். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட, சுகாதாரமான குடி நீர், விவசாயத்திற்கு நல்ல நீர் வளம், முறையாக சுத்திகரீக்கப்பட்ட கழிவு நீர், ஆகியவை மூலம் நீர் வளத்தை நாம் காக்கலாம். நீர் வளத்தை பாதுகாப்பதும் செறிவூட்டுவதும் சிக்கனமாக பயன்படுத்துவதும் நம் கடமை.