இன்று (17.03.2023)அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் திரு #லயன்கருப்பு என்ற #Vலட்சுமிநாராயணன் அவர்கள்
- Posted by Admin
- Posted Date: 2023-03-17