Sivakasi News
ஜூலை 2 - சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 28 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி. விருதுநகர் மாவட்டத்தில் இன்று மொத்தம் 66 பேருக்கு கொரொனா உறுதி.
சிவகாசி ஏரியா தகவல்கள் கீழே :
தெற்கு தெரு, பேராபட்டி - 3
வேலம்மாள் நகர், சித்துராஜபுரம் - 1
கட்டபொம்மன் தெரு, தாயில்பட்டி - 1
M.மீனாட்சிபுரம் (ஆனைக்கூட்டம்) - 5
முஸ்லீம் வடக்கு தெரு, சிவகாசி - 3
முஸ்லீம் நடுத்தெரு, சிவகாசி - 1
சீதக்காதி நடுத்தெரு, சிவகாசி - 1
வ.உ.சி நகர், ஆனைக்கூட்டம் - 1
காயிதே மில்லத் தெரு, சிவகாசி - 1
லிங்கபுரம் காலனி, சிவகாசி - 1
வடக்கு ரத வீதி, சிவகாசி - 1
நேரு ரோடு, சிவகாசி - 1
வெற்றி வினாயகர் தெரு, சிவகாசி - 1
பெருமாள் கோயில் தெரு பேராபட்டி - 1
சீதக்காதி வடக்கு தெரு, சிவகாசி - 1
காமராஜர் தெரு, விஸ்வநத்தம் - 2
S.N.புரம் - 1
ஆலமரத்துப்பட்டி ரோடு, திருத்தங்கல் - 2
மொத்தம் - 28