கபசுரகுடிநீர் வழங்குதல்
கபசுரகுடிநீர் வழங்குதல்
தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரனா பரவலை ஒட்டி நாம் தமிழர் கட்சி சிவகாசி சார்பாக மாரியம்மன் கோவில் பங்குனிபொங்கல் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கும் மற்றும் விஸ்வநத்தம் ஊராட்சிக்குட்பட்ட முனிஸ்வரன்காலனி பகுதிகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று (13/04/2021) செவ்வாய்கிழமை காலை 7மணி அளவில் மிக சிறப்பாக நடைபெற்றது.
#NTK #sivakasi #coronavirus #awarenesscampaign