குஜராத்தில் நடைபெறவுள்ள தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு போட்டியில் பங்கேற்க தேர்வு
செய்யப்பட்டுள்ள நாராணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றனர்.
- Posted by Admin
- Posted Date: 2022-02-11