குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் பரிசுப் பொருட்கள் வழங்கினார்
நமது ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் திரு லயன் கருப்பு (எ )#Vலட்சுமிநாராயணன் அவர்கள் ஆணையூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் மற்றும் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் சமத்துவபுரத்தில் மூன்று இடங்களில் தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் பரிசுப் பொருட்கள் வழங்கினார்