தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில், மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம்
தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில், மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கும் நடமாடும் விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.