அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,2552 பயனாளிகளுக்கு ரூ.12.63 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,2552 பயனாளிகளுக்கு ரூ.12.63 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது