சிவகாசி மேற்கு கழக செயலாளர் திரு.M.தங்கதுரை அவர்களின் ஒன்றியத்திற்கு உட்பட்ட
அருணாச்சலபுரம் பகுதியில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழாவில் சிவகாசி தொகுதியின் வேட்பாளர் திரு.G.சாமிக்காளை அவர்கள் கலந்து கொண்டு முதல் மூன்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்