இன்றைய தினம்
கழக பொதுச்செயலாளர் ஐயா
🌱✌️ #எடப்பாடியார் 🌱✌️
அவர்களின் ஆணைக்கிணங்க
விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர்
கழக அமைப்புச்செயலாளர்
முன்னாள் அமைச்சர்
🌱✌️ கே.டி.#ராஜேந்திரபாலாஜி 🌱✌️அவர்கள்
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கான விருப்ப மனுவை தலைமை கழகத்தில் இன்று தாக்கல் செய்தார் உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.